Saturday, January 14, 2012

புதுவருட வாழ்த்துக்கள்!

சோகத்தில் வாழும் எம்மவர்க்கு, தை பிறப்பதால் வழி பிறக்கும் என்று சொல்வதற்கு என்னிடத்தில் துணிவில்லை. எதிர்காலத்தை எண்ணி ஏங்கி நிற்கும் ஈழத்தமிழர் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் எம் உரிமை பெற்றிட உழைத்திடுவோம் என்று சபதம் செய்திடுவோம் இப் புது வருடத்திலும்.